Viral Video - வாகனத்தை தந்தத்தால் முட்டி தூக்கிய யானை - Kothagiri Mettupalayam
நீலகிரி: கோத்தகிரி - மேட்டுபாளையம் தேயிலை தோட்ட வன பகுதி சாலையில் யானைகள் அடிக்கடி உலா வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று (அக்.12) இரவு ஒற்றை யானை ஒன்று கீழ் தட்ட பள்ளம் சாலையில் வந்து, வாகனங்களை விரட்டியுள்ளது. அப்போது யானையை கண்டு நிறுத்திய காரை தந்தங்களால் குத்தி தூக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST