பசவேஸ்வரர் சிலைக்கு அமித் ஷா மரியாதை - பசவேஸ்வரர் சிலைக்கு அமித் ஷா மரியாதை
கர்நாடக மாநிலம் பெங்களூரு சாளுக்யா சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள பசவேஸ்வரர் சிலைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, செவ்வாய்க்கிழமை (மே3) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசவேஸ்வரர் ஜெயந்தியை முன்னிட்டு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST