ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் - போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
திருப்பத்தூர்: ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு வாகனங்கள் சென்றதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் நேற்று (டிச. 3) ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் அரை மணி நேரம் சிக்கியது.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST