கர்நாடகாவில் டோல்கேட்டில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி - Ambulance overturns at tollgate in Karnataka
கர்நாடகா: ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளிகளை ஏற்றிக்கொண்டு ஹொன்னாவரத்திலிருந்து குந்தாபுரா நோக்கிச் சென்ற போது நிலை தடுமாறி சுங்கச்சாவடியில் மோதி கவிழ்ந்தது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST