வீடியோ: துணிவு பட வெளியீட்டை தெறிக்க விட்ட நெல்லை பாய்ஸ் - ak
வலிமை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் துணிவு. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புடன் இன்று திரைக்கு வந்த நிலையில், நெல்லை ராம்முத்துராம் தியேட்டரில் இரவு 10 பத்து மணி முதலே இசை, கச்சேரி, ஆட்டம் பாட்டம் என விசில் பறக்க கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST