நான் என்ன கொலைகாரனா...? - தேடி வந்த ரசிகர்களிடம் நடிகர் அஜித் குமார் கேள்வி - ajith bike travel
நடிகர் அஜித்குமார் தற்போது தன் பைக்கை எடுத்துக்கொண்டு லாங் டிரைவ் சுற்றி வருகிறார். இந்நிலையில், அவரை சில ரசிகர்கள் துரத்திச் சென்று “உங்கள தான் சார் இத்தன நாள தேடிகிட்டு இருந்தோம்” எனச் சொல்ல, அதற்கு நடிகர் அஜித்குமார், ”நான் என்ன கொலைகாரனா, கொள்ளைக்காரனா...?” என கேட்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST