ஓபிஎஸ் வகுக்கும் வியூகம்... தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்... - அன்றைக்கு ஆட்சியை காப்பாற்ற 3 அமைச்சர்கள் ஓபிஎஸ் காலில் விழுந்தார்கள்
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அதிமுக தொண்டர்களை, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார். அனைத்து தொண்டர்களும் அவரது பக்கமே உள்ளனர். கட்சியை நாங்கள்தான் வழி நடத்துவோம் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST