அதிதி ஷங்கர் குழந்தை குணம் கொண்டவர் - நடிகர் சூரி - Soori
அதிதி ஷங்கர் குழந்தை போன்ற குணம் உடையவர். நன்றாக நடனம் ஆடுபவர் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். விருமன் பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2டி நிறுவனம் மூலம் பல பேருக்கு வேலை வாய்ப்பை சூர்யா ஏற்படுத்தி தருவதாகவும் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST