வீடியோ - மாணவர்களுடன் ஆடிப்பாடிய வடிவேலு...! - நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு எட்டணா இருந்தா எட்டுரு எம்பாட்ட கேட்கும் என்ற பாடலைப் பாடினார். அப்போது கல்லூரி மாணவர்களுடன் உற்சாகமாக ஆடியும் பாடியும் மகிழ்ந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST