நடிகர் மாதவன் திருப்பதியில் சாமி தரிசனம் - நடிகர் மாதவன் திருப்பதியில் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் மாதவன் இன்று (ஜூன் 17) சாமி தரிசனம் செய்தார். காலை நடைபெற்ற சுவாமி சேவையில் பங்கேற்ற அவர். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST