Watch Video: ரசிகரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித்! - அஜித்குமார்
தனது ரசிகர் ஒருவரின் பிறந்த நாளுக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும், தொலைபேசியில் அழைத்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது அவர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த ’கால் ரெக்கார்டிங்’ மற்றும் கடிதம் எழுதிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST