ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது..... - விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் திருஆடிப்பூர உற்சவம் இன்று(ஜூலை.24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான திருவாடிப்பூர தேரோட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருஆடிப்பூர உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST