ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கிய பெண்; பிளாட்பாரத்தை உடைத்து மீட்ட ஊழியர்கள் - ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம், துவ்வாடா ரயில் நிலையத்தில், அன்னவரத்தில் இருந்து துவ்வாடா செல்லும் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே மாணவி ஒருவர் சிக்கிக் கொண்டார். ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கிய அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். இறுதியாக, ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள், நடைமேடையை உடைத்து பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST
TAGGED:
ரயிலில் சிக்கிய பெண்