வனத்துறையுடன் மல்லுகட்டிய காட்டு யானை… வைரலாகும் வீடியோ - கோவை
கோவை: மலுக்கு பாறை - அதிரப்பள்ளி சாலையில் யானை ஒன்று சாலையில் நிற்பதாக அதிரப்பள்ளி வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முற்படும்போது எதிர்பாராமல் வனத்துறையினரின் பாதுகாப்பு ரோந்து வாகனத்தின் பின்பக்கத்தை உடைத்துச் சேதப்படுத்தியது. பின் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST