தமிழ்நாடு

tamil nadu

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானை

ETV Bharat / videos

Coimbatore Elephant: ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானை! - கோயம்புத்தூர் மக்னா யானை

By

Published : Feb 22, 2023, 8:45 PM IST

கோயம்புத்தூர்: குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதிக்குள் புகுந்த மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. இந்த மக்னா யானையை விரட்டும் பணியில் வனப்பகுதியினர் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், நகருக்குள் யானை செல்லாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கி, சிரஞ்சி உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details