அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மெய் நிகர் கருவி மூலம் காண்பிக்கப்பட்ட கற்பனை உலகம்! - திருப்பத்தூர்
திருப்பத்தூர்: ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முழு நேர கிளை நூலகத்தில் பள்ளி மாணவிகளுக்கு புதிய தொழில்நுட்ப மெய் நிகர் கருவியின் மூலம் கற்பனை உலகை காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, வாசகர் வட்ட தலைவர் அட்சயா முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST