தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

5 வயது மாணவியை 30 விநாடிகளில் 10 முறை அறைந்த ஆசிரியை - வீடியோ வைரல்! - unnao

By

Published : Jul 12, 2022, 5:49 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் உள்ள அசோஹா பிளாக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாம் நகர் தொடக்கப்பள்ளியின் ஆசிரியை சுஷில் குமாரி, அப்பள்ளியில் பயிலும் 5 வயது மாணவியை வீட்டுப்பாடம் செய்யவில்லை என கண்டித்துள்ளார். அப்போது, அம்மாணவியை 30 விநாடிகளில் 10 முறை அவர் அறைந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details