எம்.பி.யை எட்டி உதைத்த மாடு... தொட்டு கும்பிட வந்தது குத்தமா... - பாஜக எம்பி மீது மாடு மோதல்
குண்டூர் (ஆந்திர பிரதேசம்): ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், அங்கிருந்த மாடு ஒன்றை தொட்டு வணங்க முயன்றார். திடீரென மிரண்ட மாடு அவரை எட்டி உதைத்து. சுதாரித்து மீண்டும் தொட்டு வணங்க வந்தவரை மாடு மறுபடியும் எட்டி உதைத்து விரட்டியது. வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST