தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை... - மயிலாடுதுறை

By

Published : Jul 10, 2022, 11:47 AM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details