பல்லியை விழுங்க முயன்ற ராஜ நாகம்...வீடியோ வைரல் - monitor lizard
கர்நாடகா: உத்தர கனடா மாவட்டம் யானா கிராஸ் அருகே ராஜ நாகம் ஒன்று ராட்சத பல்லியை விழுங்க முயன்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மானிட்டர் பல்லியை விழுங்க முயன்ற கிங் கோப்ரா அதை விழுங்க முடியாமல் பின்னர் கீழே துப்பியது. ராஜ நாகம் வேட்டையாடப்பட்டதால் மானிட்டர் பல்லியும் இறந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST