Video:போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப்பேரணி - உற்சாகமாக பங்கேற்ற மாணாக்கர்கள் - Anti drug awareness held at Netaji Stadium
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மைதானத்தில் "SAY NO TO DRUGS, எனக்கு போதை வேண்டாம்" என்ற வடிவில் நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல் அனைத்து ஆட்டோக்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, சுற்றி நிற்க வைக்கப்பட்டிருந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST