தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கிளாஸில் நடிகர் அஜித் படம் வரைந்து ஓவியர்அசத்தல்... - Ajith fans are sharing on the website

By

Published : Sep 24, 2022, 11:54 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்தவர் ஓவியர் செல்வம். இவர், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் "துணிவு" திரைப்படம் வெற்றி பெற வேண்டி, இரண்டு யூஸ் அண்ட் த்ரோ கிளாஸில் ஒரு கிளாஸில் அஜித் படம் வரைந்தும், மற்றொரு கிளாசில் ரெட், வலிமை, துணிவு திரைப்பட மூன்று அஜித் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details