புதுக்கோட்டையில் 60 அடி கிணற்றுக்குள் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு - கயிறு கட்டி மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் நாய் ஒன்று, இன்று (நவ.6) அப்பகுதியில் உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து கயிறு கட்டி நாயை மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST