உத்தராகண்டில் பைக்கும், டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து! - pavalkar
உத்தராகண்டில் உள்ள பவல்கரில் பைக்கும், டெம்போவும் நேருக்கு நேர் மோதியதில், பைக் ஓட்டிய திபன்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் அர்ஜூன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST