Video: காண்போரை பரவசப்படுத்தும் மயிலின் அழகிய நடனம்!
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் இன்று(ஜூலை.31) காலை பவானிசாகர் அணையின் கரையில் முகாமிட்ட மயில்கள் தோகை விரித்து நடனம் ஆடின. இந்தக் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. பின்னர் வெயில் அடிக்கத் தொடங்கியதால் மயில்கள் தோகையை மடித்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றன.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST