VIDEO; கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு - மலைப்பாம்பு
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள ஏதினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேந்திரன். இவரின் வீட்டின் அருகே வைக்கோல் போரில் கோழியை விழுங்கி கொண்டு 12 அடி நீள மலைப்பாம்பை பெயிண்டர் ஒருவர் தனி நபராக பிடித்து தீயணைப்புத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST