2022ஆம் ஆண்டின் கடைசி சூரியன் மறையும் காட்சி - 2022ஆம் ஆண்டின் கடைசி சூரியன் மறையும் காட்சி
கன்னியாகுமரியில் 2022ஆம் ஆண்டின் கடைசி சூரியன் மறையும் காட்சியை காண்பதற்காக இன்று (டிச.31) ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குமரி கடற்கரை திருவேணி சங்கத்தில் குவிந்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரியில் கலை கட்டி உள்ளதால் பாதுகாப்பு பணியில் போலீசார் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST