அட... அட.... அட: புதுமருமகனுக்கு 173 வகையான உணவு வகைகளுடன் விருந்து - புது மருமகனுக்கு சுவையான விருந்து
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் தடவர்த்தி பத்ரி. இவரது மனைவி சந்தியா, இவர்களது மகள் ஹரிகா. ஹரிகாவை பிரித்வி குப்தா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தனர். பண்டிகையையொட்டி, புது மருமகன் வீட்டிற்கு வந்ததும், 173 வகை உணவுகளுடன் உணவு பரிமாறினர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST