நாயை விழுங்கிய மலைப்பாம்பு: பதைபதைக்கும் வீடியோ!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் தெர்மல் பகுதியில் 13 அடி மலைப்பாம்பு ஒன்று அந்த வழியாகச் சென்ற நாயை விழுங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அனல் மின்நிலைய ஊழியர்கள், பாம்பு பிடிப்பவரை அழைத்தனர். ஆனால் அவர் வருவதற்கு முன் மலைப்பாம்பு நாயை முழுவதுமாக விழுங்கியது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST