கோபமடைந்த காட்டுயானையை நேருக்கு நேர் சந்தித்த வனக்காவலர் - elephants in odisha
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுயானையை வனக்காவலர் சித்த ரஞ்சன் என்பவர் தீப்பந்தத்துடன் துணிச்சலாக விரட்டினார். ஒருகட்டத்தில் காட்டுயானை கோபத்துடன் அவரை நெருங்குகிறது. அந்த நேரத்தில் துளியும் பயமில்லாமல் யானையை நேருக்கு நேர் சந்தித்து விரட்டுகிறார். அவரது தைரியத்திற்கு உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST