குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ... - New chairman inspects
நாமக்கல்: திருச்செங்கோட்டை அடுத்த அணிமூரில் நகராட்சி குப்பைக் கிடங்கு ் நேற்று மாலை (மார்ச் 07) தீ பிடித்து எரிந்தது. இதனையறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்க போராடினர். பற்றி எரியும் தீயால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் புகை சூழ்ந்துள்ளதால் மூச்சு விட முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST