மயங்கி விழுந்த சீமான் - seeman mayagiya video
சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பிற்கு பின் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தொண்டர்கள் தோளில் சுமந்து ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST