தாகத்தை தணிக்க வந்த குரங்குகள் - குரங்கு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளே நுழைந்தன. அவைகள், அலுவலக வெளியே இருந்த தண்ணீர் குழாயை திறந்து தாகம் தீர ஒரு குரங்கு தண்ணீர் குடித்துவிட்டு சுவரின் மீது ஏறிச் சென்றன. இச்சம்பவம் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்தது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST