'பாஜகவை ஒரே போடா போட்டால் மட்டுமே சிலிண்டர் விலை குறையும்!' - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ஆவேசம்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வாக்குச் சேகரித்தார். அப்போது பேசிய அவர், “மோடி இருக்கும் வரையிலும், அவரது ஆட்சி இருக்கும் வரையிலும் சிலிண்டர் விலை கூடுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக கட்சியை ஒரே போடா போட்டால் மட்டுமே சிலிண்டர் விலை குறையும்” என ஆவேசமாக விமர்சித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST