100 விழுக்காடு திமுக வெல்லும் - ஐ. பெரியசாமி - 100 சதவீதம் திமுக வெற்றி பெறும்
திண்டுக்கல் மாநகராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கைப் பதிவுசெய்தார். அதன்பின் செய்தியாளரைச் சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் 100 விழுக்காடு திமுக வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST