உக்ரைனில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் பரிதவிப்பு - Russia Ukraine War
ரஷ்யா உக்ரைனுடன் போர் தொடர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் நாடு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், மருத்துவப் படிப்பிற்காக உக்ரைனில் தங்கிப் படித்துவருகின்றனர். தற்போது உக்ரைனில் நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மாணவர்கள் அடிப்படைத் தேவையான உணவிற்குக்கூட வழியில்லாமல் தவித்துவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST