கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மயிலாடுதுறை சிறுவன்! - Mayiladuthurai latest news
மயிலாடுதுறையைச் சேர்ந்த அஸ்வின் என்ற 11 வயது சிறுவன் சிலம்பம் சுற்றிக்கொண்டே பாதநாட்டியத்தின் முத்திரைகள், பேதாஸ், நவரசங்களை 34 விநாடிகளுக்குள் பதிவு செய்து, கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இன்று(மார்ச் 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுவன் அஸ்வின், இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST