மயிலாடுதுறை மயூர நாட்டியாஞ்சலி விழா... கண்கவரும் நாட்டியம்... - மயிலாடுதுறை மயூர நாட்டியாஞ்சலி
மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலின் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் நேற்று(பிப்.28) மயூர நாட்டியாஞ்சலி விழா நடந்தது. இந்த விழாவில் பரதக் கலைஞர்கள் கண்களைகவரும் விதமாக நாட்டியமாடி அனைவரையும் கவர்ந்தனர். இதுகுறித்த வீடியோவை காணலாம்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST