உக்ரைனில் சிக்கிய மாணவி - வீடியோ காலில் ஆறுதல் கூறிய மயிலாடுதுறை ஆட்சியர் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி ஆர்த்திகாவிடம் மாவட்ட ஆட்சியர் லலிதா வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார். மேலும், மாணவியை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அதுவரை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST