Maha shivaratri: கோவையில் மயான கொள்ளை பூஜை
கோயம்புத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சொக்கம்புதூர் மயானத்தில், மயான பூஜை நடைபெற்றது. இதில், மாசாணியம்மனின் களி மண் உருவத்தை வழிபட்டு, அங்கு இருந்து மனித எலும்புகளை எடுத்து வாயில் வைத்து கடிக்கும் செயலில், அக்கோயிலில் பூசாரி ஈடுபட்டார். இதனை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு அருள் பெற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST