Maha Shivaratri: அகோரகாளி கோயிலில் அகோரிகளின் பூஜை - திருச்சி அகோரகாளி கோயில்
திருச்சி: அரியமங்கலத்தில் அமைந்திருக்கும் அகோரகாளி கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசி கொண்டு ஜெய் அகோர காளி மற்றும் ஜெய் அஷ்ட காலபைரவர் முன் அமைக்கப்பட்ட யாககுண்டத்தில், நவதானியங்கள் பழங்கள் ஆகியவற்றை இட்டு சிறப்பு யாகம் நடத்தின.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST