திம்பம் மலைப்பகுதியில் செல்லும் வாகனங்கள்- பொதுமக்கள் கருத்து - இரவு நேர வாகனங்கல் செல்ல அனுமதி
ஈரோடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிப்பு தொடர்பான வழக்கில் காய்கறி லாரி, பால் மற்றும் உள்ளூர் மக்கள் அடையாள அட்டையுடன் பயணிக்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை ஊர் மக்கள், விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST