படுக்கையறையிலேயே காளாண் வளர்ப்பு: மஷ்ரூம் லேடியின் வெற்றிக்கதை - Veena Devi from Bihar grows mushrooms
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வீணா தேவி படுக்கையறையில் காளான்களைப் பயிரிட்டு மஷ்ரூம் லேடியாகத் திகழ்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ள இவரின் வெற்றிக்கதை குறித்து இத்தொகுப்பில் காணலாம்.