விடுதலை நாளிதழ் கோயில்! - சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தின் தலைநகரில் இருந்து ஏறக்குறைய 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சத்தியாரா கிராமம். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு விடுதலை அடைந்ததை நவ பாரத் நாளிதழ் மூலமாகவே கிராம மக்கள் அறிந்து கொண்டனர். ஒன்றரை மாதத்துக்கு பின்னர் கிடைத்த நாளிதழின் பிரதியை இன்றும் புனிதமிக்கதாக கருதி அந்தச் செய்திதாளை தெய்வமாகவே வணங்குகின்றனர்.
Last Updated : Dec 10, 2020, 9:13 AM IST