ஆண், பெண் குரலில் பாடும் கன்னட குயில்! - மங்களூரு
நுரையீரல் காற்று, கழுத்தில் நிலைகொண்டு உதடு தொட்டு பாடலாகிறது. ஒவ்வொரு பாடகரும் தங்களுக்கென்று தனித்த மாறுபட்ட குரல் வளங்களை கொண்டுள்ளனர். இங்கே பாடகர் ஒருவர் ஆண், பெண் என இரண்டு குரலிலும் எளிதாக பாடல்களைப் பாடுகிறார். இவர் பெயர் கருணாகர். மங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெண்ணின் குரலில் இவர் பாடினால், பாடுவது ஆண்தான் என்பதை யாராலும் கண்டறிய இயலாது. ஆண், பெண் குரலில் பாடும் கன்னட குயில் குறித்து பார்க்கலாம்.