குதிரை முடியில் செய்யப்படும் வளையல்களை பார்த்திருக்கிறீர்களா! - இமாச்சல பிரதேச செய்திகள்
இமாச்சல பிரதேசம் நாட்டுப்புற கலையை கொண்ட ஒரு அழகிய பகுதி. அப்பகுதியில் பல விதமான கலைநயமிக்க பொருட்களை வித்தியாசமான முறையில் தயாரித்து வருகிறார்கள். ஆம், அப்படி ஒரு புதிய விதமான கலைநயமிக்க பொருள் தான் மூங்கில், குதிரை முடியைக் கொண்டு வளையல்கள் செய்வது. இதனை இங்குள்ள மக்கள் குடிசை தொழிலாக செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.