பாம்பேஸ்வரர் சங்கீத மலை! - உத்தரப் பிரதேசம்
சப்தம் எந்தவொரு இசைக்கருவியிலிருந்தும் வரவில்லை, மாறாக கற்களிலிருந்து பிறக்கிறது. இதனை பாம்பேஸ்வரர் மலை என்கின்றனர். இதைக் கேட்கும் எவரும் மலையை ரசிக்க ஆரம்பித்துவிடுவர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்திற்கு வந்தால், கற்களை எடுத்து நீங்களும் இசைக்கத் தொடங்கிவிடுவீர்கள். அதிசயங்கள் நிரம்பப்பெற்றுள்ள இம்மலை உத்தரப் பிரதேசம் மாநிலம் பாந்ரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.