க்ரீன் வேவ்ஸ் சுற்றுச்சூழல் தீர்வுகள்!
பூக்கள் - பிரார்த்தனை, கோயில் வழிபாடு மற்றும் அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். இறுதியில் கழிவுகளாக குப்பையில் தூக்கி வீசப்படும். இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்ற யோசனைக்கு வலுவூட்டியூள்ளனர் விசாகப்பட்டினம் இளைஞர்கள். க்ரீன் வேவ்ஸ் சுற்றுச்சூழல் தீர்வுகள் குறித்து பார்க்கலாம்.