காரங்காடு சூழலியல் சுற்றுலாவில் படகு சவாரிக்கு அனுமதி!
ராமநாதபுரம்: ஒன்பது மாத கால இடைவெளிக்குப் பின்பு, புத்தாண்டிலிருந்து சுற்றுலாப்பயணிகள் காரங்காடு சூழலியல் சுற்றுலாவில் படகு சவாரி செல்ல உயிரின காப்பாளர் மாரிமுத்து அனுமதி வழங்கியுள்ளார். படகு சவாரியில் நபர் ஒருவருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 7598711620 எண்ணுக்குத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று வனத் துறையின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Dec 31, 2020, 7:03 PM IST