பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு கொற்றவை விருது - பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு கொற்றவை விருது
கோவை அரசுக் கலைக்கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் பாக்கியலட்சுமிக்கு கோவை கொற்றவை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் இவரை பற்றி காணொலியும் ஒளிப்பரப்பட்டது. 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி மகளை லண்டனில் படிக்க வைத்துள்ளார். அவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். மற்றொரு மகளைம் பட்டதாரி ஆக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST